தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் நல்ல எண்ணம் போல் எல்லாம் காரியங்களும் நல்லபடியே நடக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். வரும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திகொள்ளவும். சிலர் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. உங்களது உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல மாற்றம் தெரியும். திட்டமிட்ட காரியங்கள் ஏதோ ஒரு வகையில் எப்படியோ நிறைவேறும். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com